21 July 2023

மகிமை மாட்சிமை நிறைந்த தேவனே

மகிமை மாட்சிமை நிறைந்த தேவனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          மகிமை மாட்சிமை நிறைந்த தேவனே

            மனதில் நின்றவரே

            மன்னாதி மன்னனாய் ராஜாதி ராஜனாய்

            என்னில் நிறைந்தவரே

                        நல்லவரே வல்லவரே கிருபை நிறைந்த தேவா

                        அதிகாலை புது கிருபை அள்ளி தந்த இயேசு தேவா

 

1.         வாழும் காலமெல்லாம் உந்தன் புகழ் வேண்டும்

            ஜீவன் தந்த இயேசுதேவா உந்தன் நாமம் வாழ்க

 

                        உம்மை உயர்த்தி நன்றி சொல்லி

                        வணங்குகிறேன் எந்நாளும்

 

            மகிமை எல்லாம் துதிகள் எல்லாம்

            உமக்கு சொந்தமய்யா

            மன்னவரே என்னவரே உமக்கு சொந்தமய்யா

 

2.         சோர்ந்துபோன நேரமெல்லாம்

            பெலன் தந்த தேவா

            எந்தன் மறைவிடம் நீரே

            உந்தன் மார்பில் சாய்வேன்

                        உந்தன் பாதம் வந்து நானும்

                        என்னை மறக்க வேண்டும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...