14 July 2023

கர்த்தாவே உமது கூடாரத்தில்

கர்த்தாவே உமது கூடாரத்தில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   கர்த்தாவே உமது கூடாரத்தில்

                        தங்கி வாழ்பவன் யார்

                        குடியிருப்பவன் யார் (2)

1.         உத்தமனாய் தினம் நடந்து

            நீதியிலே நிலை நிற்பவன்

            மனதார சத்தியத்தையே

            தினந்தோறும் பேசுபவனே

2.         நாவினால் புறங்கூறாமல்

            தோழனுக்குத் தீங்கு செய்யாமல்

            நிந்தையான பேச்சுக்களை

            பேசாமல் இருப்பவனே

3.         கர்த்தருக்குப் பயந்தவரை

            காலமெல்லாம் கனம் செய்பவன்

            ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்

            தவறாமல் இருப்பவனே

4.         கைகளில் துயமை உள்ளவன்

            இதய நேர்மை உள்ளவன்

            இரட்சிப்பின் தேவனையே

            எந்நாளும் தேடுபவனே

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...