05 July 2023

இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                    இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

                        அது சுகம் மேலான சுகம்

 

1.         உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே

            அது உன்னை என்றும் ஏமாற்றுமே

            தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே

 

2.         பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே

            தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே

            நம் ஜீவனை காக்கும் மாமருந்தே

 

3.         அவரை நேசித்தால் அவரைப்போல மாறிடுவோம்

            இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்

            நாம் கிறிஸ்துவின் சிந்தை தறித்திடுவோம்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...