24 July 2023

கலிலேயா என்ற ஊரில்

கலிலேயா என்ற ஊரில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கலிலேயா என்ற ஊரில்

            இயேசு ஜனங்களை தொட்டார்

            குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்

            இயேசு குணமாக்கினார்

 

                        அல்லேலுயா ராஜனுக்கே

                        அல்லேலுயா தேவனுக்கே

                        அல்லேலுயா கர்த்தருக்கே

                        அல்லேலுயா இயேசுவுக்கே

 

1.         கரங்களை தட்டி பாடிடுவோம்

            அல்லேலுயா ராஜனுக்கே

 

2.         கரங்களை அசைத்து பாடிடுவோம்

            அல்லேலுயா ராஜனுக்கே

 

3.         கரங்களை உயர்த்தி பாடிடுவோம்

            அல்லேலுயா ராஜனுக்கே

 

 

 

           

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...