04 July 2023

மன்னவரே மன்னவரே மண்ணுலகை காத்தவரே

மன்னவரே மன்னவரே மண்ணுலகை காத்தவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          மன்னவரே மன்னவரே

            மண்ணுலகை காத்தவரே

            நல்லவரே நல்லவரே

            நாடு போற்றும் நல்லவரே

 

                        ஆறு குளம் வத்தி போகும்

                        பாசம் மட்டும் வத்தாது

                        இயேசு ராசா அன்புக்குத்தான்

                        ஈடு இணை இங்கேது

 

1.         என் மனசு உம்மைக் கண்டு ஏக்கம் கொண்டதே

            எல்லையில்லாத அன்பினாலே உள்ளம் பொங்குதே

            நாடிவரும் எல்லோருக்கும் நன்மை உள்ளதே

            எங்கள் இயேசு ராசா உங்கள் கருணை உள்ளதே

            ஆசையாய் பாசத்துடன் அணைத்துக் கொள்வார்

            ஆறுதலை தேற்றி என்னை காத்துக் கொள்வார்

            ஜெயம் ஜெயமே இது நிஜமே

 

2.         காத்தடித்து கட்டுமரம் ஆட்டம் கண்டதே

            கட்டளைகள் இட்டார் இயேசு ஆட்டம் நின்றதே

            நீரடிச்சி நீர் வலியும் கொள்வதில்லையே

            நேர் வழியில் நடந்தால் இங்கு தொல்லையில்லையே

            மேகங்கள் மழை நீரைத் தாங்கிச் செல்லும்

            இயேசுவின் அன்பு நம்மை காத்துக் கொள்ளும்

            திகையாதே தவிக்காதே ஓ ஓ ஓ ஓகோ கோ

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...