12 July 2023

அரபிக் கடல் வற்றினாலும்

நிஜீ.கீதங்கள்:1316

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அரபிக் கடல் வற்றினாலும்-தேவன்

          அன்புக் கடல் வற்றாதம்மா

            பசிபிக் கடல் வற்றினாலும்-தேவன்

            பாசக் கடல் வற்றாதம்மா

 

                        நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார்

                        உன் நெஞ்சமதை உற்றுப்பார் தெரிந்திடுவார்

 

1.         என் உள்ளம் இறைவன் இல்லம்

            என் உயிரும் அவரின் வடிவம்

            பார்வையினில் எந்தன் பாதையிலும்

            என் கண்ணின் முன்னே

            அவர் தோன்றுகிறார்

            என் கூப்பிடுதலை அவர் கேட்டுக் கொண்டு

            என் துன்பங்களை வந்து வாங்குகிறார்

 

2.         என் நினைவில் அவரின் வருகை

            அதை உணர்ந்தேன் மனதில் பெருமை

            வாழுகின்ற அந்த காலம் வரை

            என் தேவனவர் என்றும் எனக்கு துணை

            பாழுகின்ற இந்த பாவிகளை என்று

            மீட்க வந்த தேவன் அவரை நினை

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...