05 July 2023

கர்த்தர் உந்தன் முன்னே போவார்

கர்த்தர் உந்தன் முன்னே போவார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          கர்த்தர் உந்தன் முன்னே போவார்

            மனமே நீ கலங்காதே

            இறுதி வரை காத்திடுவார்

            மனமே நீ திகையாதே

 

                        ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

                        உன்னத தேவனுக்கு ஓசன்னா

 

1.         கோணலானதை செவ்வையாக்குவார்

            குதூகலமும் காணச் செய்வார்

            வேண்டியதை தந்திடுவார்

            வெட்கப்பட விடமாட்டார்

            கர்த்தர் உந்தன் முன்னே போவார்

 

2.         தடைகளெல்லாம் தகர்த்திடுவார்

            காரியத்தை வாய்க்கச் செய்வார்

            தேவைகளை தந்திடுவார்

            குறைவுபட விடமாட்டார்

            கர்த்தர் உந்தன் முன்னே போவார்

 

3.         உனக்கு முன்னே சென்றிடுவார்

            வழிகளெல்லாம் திறந்திடுவார்

            சத்துருவை வென்றிடுவார்

            தோற்று போக விடமாட்டார்

            கர்த்தர் உந்தன் முன்னே போவார்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...