05 July 2023

உளமார்ந்த நன்றி உமக்கே என் ராஜா

உளமார்ந்த நன்றி உமக்கே என் ராஜா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   உளமார்ந்த நன்றி உமக்கே என் ராஜா

                        உயிருள்ள நாளெல்லாம் - இந்த

                        நன்றி ஐயா நன்றி

 

1.         அலைந்து திரிந்தேனே

            நான் ஆகாதவன் ஆனேன்

            ஆதரவே ஆருயிரே என் ஆத்ம போதகரே

            நன்றி ஐயா நன்றி

 

2.         கடினக்கல் இதயம் என்னில்

            வேண்டாம் எடுத்தீர் ஐயா

            பாவமில்லா பிஞ்சு உள்ளம்

            எனக்குள்ளே நீர் வைக்கீர் ஐயா

            நன்றி ஐயா நன்றி

 

3.         வாழத் தெரியாமல் நான் வாடி

            நின்றேன் ஐயா

            வந்தீர் ஐயா தந்தீர் ஐயா

            நித்திய ஜீவனைத் தந்தீர் ஐயா

            நன்றி ஐயா நன்றி

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...