உன் ஜன்னல் பளிங்கால் ஆகும்
பல்லவி
உன் ஜன்னல் பளிங்கிலாகும்
உன் வாசல்
மணியிலாகும்
உன்
வீட்டில் வெளிச்சம்
வெளிச்சமே
அஞ்சாதே
வெட்கமில்லை
துஞ்சாதே துக்கமில்லை
உன்
நிந்தை இனிமேல்
இல்லையே.
சரணம்
1. மலைகளும்
விலகலாம்
பர்வதங்கள்
கூட நிலை பெயரலாம்.
கிருபையோ
விலகாது
மென்
மேலும் நீ இன்னும்
உயரலாம்.
போகையிலும்
வருகையிலும்
ஆசீர்வாதமே
நேர்ந்திடாது
எந்த தீதுமே.
2. எதிரிகள்
விழுவார்கள்
உன் கொம்பு
மென் மேலும்
உயருமே.
களஞ்சியம்
நிரம்பிடும்
முன்மாரி
பின்மாரி
பெய்யுமே.
உன் தோட்டம்
எங்கும் வண்ணப்
பூக்கள் பூக்குமே
கனிகளாகும்
காய்கள் காய்க்குமே.
3. வாலல்ல
தலையாவாய்
கீழின்றி
மென் மேலும்
மேலாவாய்.
அலங்கத்தில்
சமாதானம்
நீ வாழும்
அரண்மனைக்குள்
சுகம் வரும்.
சந்ததிகள்
சந்தானங்கள்
சந்தோசமே
ஆர்ப்பரிப்பின்
சங்கீதமே.
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment