04 July 2023

தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ

தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ

                        தருணம் இது உந்தன் தருணம் இது

                        நீ தேடும் அமைதி இயேசுவில் உண்டு

                        இவரின்றி நிம்மதி வேறெங்கு உண்டு

 

1.         அன்பென்னும் வார்த்தைக்கு அர்த்தமே இவர்தான்

            கருணையின் அவதாரம் இவரே இவர்தான்

            இருன்டதோர் நிலமையின் விடியலும் இவர்தான்

            வாடின வாழ்க்கையின் வசந்தமே இவர்தான்

            நாடிட இவரை அமைதியே

 

2.         நொறுங்கின இதயத்தை ஏற்பவர் இவர்தான்

            நறுங்குண்ட மனதுக்கு ஔசதம் இவர்தான்

            மன்னிப்பின் சொரூபம் இவரே இவர்தான்

            மனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர்தான்

            இவரது நாமம் இயேசுவே

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...