07 July 2023

ஜெயக் கீதம் நாம் பாடிடுவோம்

ஜெயக் கீதம் நாம் பாடிடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    ஜெயக் கீதம் நாம் பாடிடுவோம்

                        அவர் பாதம் பணிந்திடுவோம்

                        பற்றாசையினாலே நாம் பாடிடுவோம்

                        பணிந்திடுவோம்

                        பரமண்டர் ஈசனத்தை கண்கூடாய்

                        பார்த்திடவே ஆம்

 

1.         சத்திய தேவனோடு நித்தம் உறவாடிடுவோம்

            பக்தர்கள் நாயகனை இத்தரை வந்தவரை நாம்

            பாருலகில் அவரையே பணிந்துமே போற்றிடவே ஆம்

 

2.         சங்கீதம் நாம் பாடிடுவோம் சதாகாலம் வாழ்ந்திடுவோம்

            சந்தோசத்தாலே நாம் ஆத்துமாவில் அகமகிழ்வோம்

            நித்தியமாம் நிதியத்தில் எந்நாளுமே வாழ்ந்திடவே ஆம்

 

3.         இயேசு வரும் நாளதினில் லோகம்தானும் செழித்திடுமே

            இந்நாளை வீணாக்கி அந்நாளில் எங்கிருப்பாயோ

            பார்த்து சந்தோசமாகி கண்டுகளித்திடவே ஆம்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...