14 July 2023

எனக்கு குறித்ததை நிறைவேற்றும்

எனக்கு குறித்ததை நிறைவேற்றும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   எனக்கு குறித்ததை நிறைவேற்றும்

                        என் கர்த்தர் நல்லவர்

                        எனக்காக யாவையும் செய்து முடிப்பாரே

 

1.         தடையான காரியங்கள் வந்தாலும்

            தடைகளைத் தகர்க்கும் தேவன் என் பட்சம் - 2

            என் தேவனால் மதிலைத் தாண்டிடுவேன்

 

2.         கூடாத காரியங்கள் வந்தாலும்

            முடித்து கொடுக்கும் தேவன் என் பட்சம் - 2

            என் தேவனால் எல்லாம் கூடுமே

 

3.         எனக்கெதிரான யுத்தம் வந்தாலும்

            வெற்றி தரும் தேவன் என் பட்சம் - 2

            என் தேவனால் ஜெயமெடுப்பேனே

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...