04 July 2023

என் மணவாளா இயேசு மகாராஜா

என் மணவாளா இயேசு மகாராஜா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    என் மணவாளா இயேசு மகாராஜா

                        எப்பொழுது உம்மை காண்பேன்

                        என்றைக்கு உம்மில் சேர்வேன்

 

1.         ஏக்கம் கொண்டேன் உம்மைக் காண

            தீவிரமாய் வாரும் என் மனதை தேற்றும்

            எங்கள் குல தெய்வமே என் இயேசு நாதா

            என் இயேசு நாதா

 

2.         பொன் முகம் காணாமல் வாடுகிறேன் நான்

            வார்த்தையாய் வெம்பி கதறுகிறேன் நான்

            என் மீட்பர் வந்தாலே போதும்

            உம் கிருபை என்னை என்றும் தாங்கும்

 

3.         மகிமையின் ராஜனை மனமாற துதிப்பேன்

            மன்னித்து விட்டவர்க்கு

            மறு ஜென்மம் எடுப்பேன்

            துதித்து ஆர்ப்பரிப்பேன்

            தூயவரை போற்றுவேன்

            தூயவரை போற்றுவேன்

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...