05 July 2023

குருவி குருவி சிட்டுக் குருவி

குருவி குருவி சிட்டுக் குருவி

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    குருவி குருவி சிட்டுக் குருவி

                        உயர உயர பறக்குது பாரு

                        சந்தோசத்தால் ஆடிப்பாடி

                        அங்கும் இங்கும் பறக்குது பாரு

                        பாவம் தெரியாது பாடத் தெரியாது

                        படைத்தவன் தந்த போசிப்பினாலே

                        மகிழ்ந்து வாழுது பாரு

 

1.         ஆசை ஆசை ஆசை பேராசைக் கொண்ட மனிதா

            வேண்டாம் வேண்டாம் வேண்டாம் அழிவு உனக்கு வேண்டாம்

            ஆகாயத்து பறவைகளை கவனித்துப் பாருங்கள்

            விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை தேவன் போசிக்கிறார்

 

2.         நாளை நாளை நாளை கவலைப்படாதே மனிதா

            நாளைய உந்தன் வாழ்வோ தேவனின் கரங்களிலே

            உயர்த்துவதும் வாழ்விப்பதும் தேவனின் சித்தமே

            அன்றன்று உந்தன் வாழ்விற்காக நன்றி சொல்லிடு

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...