நான் இயேசுவை காதலிக்கிறேன்
காதலர்கள்
தினம் வந்தா
பார்க்கு
எல்லாம் நிரம்பியிருக்கும்
பீச்சு
எல்லாம் நிரம்பியிருக்கும்
டோய்
பொன்னு
பையன் காத்திருப்பான்
காத்து
காத்து சோர்ந்திருப்பான்
பைத்தியம்
போல திருஞ்சிருப்பான்
டோய்
நானும்
ஒருத்தரை
காதலிக்கிறேன்
அவருக்காக
காத்திருக்கிறேன்
ரொம்ப
ரொம்ப நல்லவரு
டோய்
ரொம்ப
ரொம்ப நல்லவரு
வார்த்தை
என்றும் மாறாதவரு
உன்னையும்
என்னையும் நேசிப்பாரு
டோய்
நான்
இயேசுவை காதலிக்கிறேன்
நான்
இயேசுவை காதலிக்கிறேன்
நான்
இயேசுவை காதலிக்கிறேன்
நான்
இயேசுவை காதலிக்கிறேன்
1. அழகை
அவர் பார்க்க மாட்டார்
உன் உள்ளத்தையே
அவர் பார்ப்பார்
ஏழையா
பணக்காரனா
என்று அவர் கேட்க
மாட்டார்
கீழ்
ஜாதியா மேல்
ஜாதியா என்று
கேட்க மாட்டார்
உள்ளத்தையே
அவர் கேட்பார்
நான் இயேசுவை
ஆராதிக்கிறேன்
நான் இயேசுவை
ஆராதிக்கிறேன்
நான் இயேசுவை
ஆராதிக்கிறேன்
நான் இயேசுவை
ஆராதிக்கிறேன்
2. நான்
அவரை மறந்து போனாலும்
அவர்
என்னை மறக்கவே
மாட்டார்
நடந்தாலும்
படுத்தாலும்
என்னை சூழ்ந்து
கொள்வார்
இரவெல்லாம்
பகலெல்லாம் என்னோடு
பேசுவார்
கண்மணிப்போல
காப்பார்
நான் இயேசுவை
ஆராதிக்கிறேன்
நான் இயேசுவை
ஆராதிக்கிறேன்
நான் இயேசுவை
ஆராதிக்கிறேன்
நான் இயேசுவை
ஆராதிக்கிறேன்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment