11 July 2023

ஆட் கொண்ட நாதா

பே.கீ.45

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

45.

                   ஆட் கொண்ட நாதா

                        போற்றுவேன், போற்றுவேன்

                        ஆட் கொண்ட நாதா

                        எப்போதும் போற்றுவேன்.

 

1.         மாசற்ற ரத்தம் சிந்தி ரட்சித்தீர்

            போற்றுவேன் போற்றுவேன்

            ஆம் ரத்தம் சிந்தி ரட்சித்தீர்

            எப்போதும் போற்றுவேன்.

 

2.         என் தீய பாவம் முற்றும் மன்னித்தீர்

            போற்றுவேன் போற்றுவேன்.

            ஆம் பாவம் முற்றும் மன்னித்தீர்,

            எப்போதும் போற்றுவேன்

 

3.         நீர் நித்தம் பரிசுத்தம் செய்கிறீர்

            போற்றுவேன் போற்றுவேன்

            ஆம் பரிசுத்தம் செய்கிறீர்

            எப்போதும் போற்றுவேன்

 

4.         என் பக்கம் துணை நின்று காக்கிறீர்

            போற்றுவேன் போற்றுவேன்

            ஆம் துணை நின்று காக்கிறீர்

            எப்போதும் போற்றுவேன்.

 

5.         ராஜாதி ராஜாவாக வருவீர்

            போற்றுவேன் போற்றுவேன்

            ஆம் ராஜாவாக வருவீர்

            எப்போதும் போற்றுவேன்.

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...