12 July 2023

உலகம் தராத அன்பை

உலகம் தராத அன்பை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

6.

 

                   உலகம் தராத அன்பை

                        தருவாய் இயேசு பாலா

                        பலம் இல்லை என்ற நெஞ்சில்

                        அருள் கூரும் தேவ பாலா

 

1.         கரைகாணா துன்ப வெள்ளம்

            பிரண்டோடும் வேளை வந்தீர்

            இருக் கைகள் மீட்டி என்னை

            உம் அருகில் அணைத்து கொண்டீர்

            உம் அருகில் அணைத்து கொண்டீர்

 

2.         வானோர்கள் சேனை பாட

            மேய்ப்பர்கள் தேடி சென்றார்

            மாமன்னர் பொன்னும் தந்தார்

            நான் என் செய்வேன் தேவ பாலா

            என் உள்ளம் உன் சொந்தம் பாலா

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...