கர்த்தரை நம்பிடுங்கள் அவர் கைவிடவே மாட்டார்

கர்த்தரை நம்பிடுங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   கர்த்தரை நம்பிடுங்கள்

                        அவர் கைவிடவே மாட்டார் - 2

 

1.         உயிர்வாழ எதை உண்போம்

            உடல் மூட எதை உடுப்போம்

            என்றே கலலைப்படல் வேண்டாம் - 2

                        உணவை விட உயிரும்

                        உடையை விட உடலும்

                        உயிர்ந்தவை அல்லவா - 2

            வானத்துப் பறவையைப் பாருங்கள்

            அவை விதைப்பதுமில்லை

            அறுப்பதுமில்லை சேர்த்து வைப்பதுமில்லை - 2

            கர்த்தர் காக்கின்றார் - 2 - கர்த்தரை

 

2.         கவலைப் படுவதினால்

            எவன் தன் வளர்த்தியிலே

            ஒரு முழம் கூட்ட முடியும் - 2

                        எதை உடுப்போம் என்று

                        கவலையே வேண்டாம்

                        சொல்வதைக் கேளுங்கள் - 2

            வயல்வெளி மலர்களைப் பாருங்கள்

            அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை

            கவலைப்படுவதுமில்லை - 2

            கர்த்தர் உடுத்துகின்றார் - 2 - கர்த்தரை

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே