கர்த்தர் தாமே நம் முன்னே போவார்

கர்த்தர் தாமே நம் முன்னே போவார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கர்த்தர் தாமே நம் முன்னே போவார்

            கர்த்தர் தாமே நம் பின் வந்து காப்பார் - (2)

 

                        நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை

                        எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2)

 

1.         உதவிடும் கன்மலை இயேசுவை நோக்குவோம்

            விலகிடார் கைவிடார் தாங்குவார் உறங்கிடார் - (2)

            நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை

            எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) - கர்த்தர்

 

2.         உயிர் தரும் ஆயனே சுகம் தரும் நேயனே

            கனிவுடன் நடத்துவார் பரிவுடன் தேற்றுவார் - (2)

            நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை

            எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) - கர்த்தர்

 

3.         உலகுக்கு வெளிச்சம் நான் பூமிக்கு உப்பு நான்

            மரிக்கும் வித்து நான் பரமனின் சொத்து நான் - (2)

            நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை

            எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) - கர்த்தர்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு