04 July 2023

மப்பும் மந்தாரமுமான நாள் வருகுதே

மப்பும் மந்தாரமுமான நாள் வருகுதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    மப்பும் மந்தாரமுமான நாள் வருகுதே

                        விழித்து நீயும் ஆயத்தப்படு

                        கர்த்தரின் நாள் மிக சமீபமே

                        எதிர்நோக்கி ஆயத்தப்படு

 

1.         இக்கட்டும் இடுக்கமுமான நாள் வருகுதே

            மனங்கசந்து புலம்பி அழு

            சந்திரனோ இரத்தமாகுமே

            சூரியனோ இருண்டு போகுமே

 

2.         அந்த நாள் உக்கிரத்தின் நாள் வருகுதே

            இரட்டுடுத்தி உபவாசி நீ

            பொன்வெள்ளியோ மாய அழகோ

            உன்னை தப்புவிக்க மாட்டாதே

 

3.         இருளும் அந்தகாரமுமான நாள் வருகுதே

            அன்பர் இயேசு பாதம் வந்திடு

            பர்வதங்களோ நடுநடுங்குமே

            ஆழி உயர எழும்புமே

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...