04 July 2023

அழகிய வானில் அதிசய ராகம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அழகிய வானில் அதிசய ராகம்

            ஆர்ப்பரிப்போடே தூதரின் கூட்டம்

            அந்த பாட்டினிலே ஒரு அதிசயம்

            அதில் கேட்டிடுமே புது ரகசியம்

 

                        உலகில் வந்தார் மேசியா

                        மேசியா மேசியா மேசியா

 

1.         என்ன இந்த புதுமை விண்ணில் கேட்ட செய்தி இனிமை

            சின்ன இயேசு பாலன் மண்ணில் வந்ததாலே மகிமை

            கந்தை கோலத்திலே பசும் புல்லணை மஞ்சத்திலே

            விந்தை பாலனை கண்டு மந்தை மேய்ப்பரும் வியந்தனரே

 

2.         பாவம் போக்குவோனே என்னில் பாசம் தந்திட்டோனே

            சாபம் நீக்குவோனே சாத்தான் சேனை வீழ்த்துவோனே

            மானே எஜமானே என் மணியே கண்மணியே

            மன்னவரே உம் அன்பினை பாடி வாழ்விலே மகிழ்வேனே

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...