எங்கள் அழகான செல்லப் பாலரே

எங்கள் அழகான செல்லப் பாலரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          எங்கள் அழகான

            செல்லப் பாலரே

            யேசு வார்த்தை கேளும்

            இந்தக் காலமே

            பாலரே என்னண்டை

            வந்து சேருமேன்

            பாலர் அனைவோரும்

            வந்து சேருமேன்.

                        வந்து சேருமேன்

                        வந்து சேருமேன்

                        பாலர் அனைவோரும்

                        வந்து சேருமேன்

 

2.         விண்ணின் ராஜனான

            யேசுவண்டைக்கே

            பால்ய சேனையாரை

            சேர்ப்போம் உடனே

 

            வாரும் யேசுவண்டை

            என்று அழைப்போம்

            அவர் திவ்ய அன்பை

            எங்கும் கூறுவோம்.

 

 

3.         வந்தால் எந்தன் மார்பில்

            சேர்த்து அணைப்பேன்

            சிலுவையில் தொங்கி

            ஜீவன் விடுத்தேன்.

 

                        பாவ மன்னிப்பீவேன்

                        சிறை நீங்கிடும்;

                        உயிரோடெழுந்தேன், என்

                        அண்டை வரட்டும்.

 

4.         அன்பின் கரத்தண்டை

            வந்தோம் இயேசுவே

            அங்குத் தங்குவோரைப்

            பாவம் சேராதே.

                        அவமாகும் சாத்தான்

                        தந்திரங்களும்

                        சேர்வோம் உமதண்டை

                        பாலராயினும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு