கலங்காதே மனமே திகையாதே

கலங்காதே மனமே திகையாதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    கலங்காதே மனமே

                        திகையாதே மனமே (2)

                        கன்மலையாம் கிறிஸ்து

                        காத்திடுவார் தினமே (2) - கலங்காதே மனமே

 

1.         கவலைப்படாதே

            கண்ணீர் சிந்தாதே (2)

            கடைசி வரை

            நம்மைக் கைவிடமாட்டார் (2) - கலங்காதே மனமே

 

2.         அனாதி தேவனே

            உனக்கு அடைக்கலம் (2)

            அவரது புயங்கள்

            உந்தன் ஆதாரம் (2) - கலங்காதே மனமே

 

3.         அண்டிக்கொள் இயேசுவை     

            அடைக்கலம் அவரே (2)

            ஆதரிப்பாரே

            அமைதிகொள் மனமே (2) - கலங்காதே மனமே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு