21 July 2023

இயேசுவே நீரே போதும்

இயேசுவே நீரே போதும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    இயேசுவே நீரே போதும் (4)

                        எனக்கு எப்போதும் நீரே போதும்

 

1.         கரம் பிடித்து நடத்துகின்றீர்

            நீரே போதும்-என்னை

            கண்மணி போல் காத்திடுவீர்

            நீரே போதும்

 

2.         தோளின் மீது சுமக்கின்றீரே

            நீரே போதும்-என்னை

            தோழனாக பார்க்கின்றீரே

            நீரே போதும்

 

3.         தகப்னாக இருக்கின்றீரே

            நீரே போதும்-என்னை

            தனிமையாக விடமாட்டீர்

            நீரே போதும்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...