05 July 2023

அவர் அற்புதமானவரே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

1.       அவர் அற்புதமானவரே - 2

            என்னை மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்

            அவர் அற்புதமானவரே

 

2.         அவர் உன்னதர் என்றனரே - 2

            விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்

            அவர் உன்னதர் என்றனரே - அவர்

 

3.         அவர் அற்புதமானவரே - 2

            அவர் சிங்கத்தின் வாயையும் கட்டினாரே

            அவர் அற்புதமானவரே - அவர்

 

4.         அவர் உன்னதர் என்றனரே - 2

            அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே

            அவர் உன்னதர் என்றனரே - அவர்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...