21 July 2023

அமர்ந்து காத்திருப்பேன் எந்தன்

நிஜீ.கீதங்கள்:2259

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அமர்ந்து காத்திருப்பேன்

                        எந்தன் அப்பாவின் சமூகத்திலே

                        நான் பேச அவர் கேட்பார்

                        அதுதான் என் ஜெப நேரம்

                        அவர் பேச நான் கேட்பேன்

                        அதுதான் என் ஜெப நேரம்

 

1.         அதிகாலையில் வாஞ்சையோடே

            அவர் பாதம் அமர்ந்திருப்பேன்

            துதித்திடுவேன் தூயனையே

            துரிதமாய் வந்திடுவார்

 

2.         அறிக்கை செய்வேன் அவரிடமே

            அன்புடன் அணைப்பாரே

            பாவங்களை மன்னிப்பாரே

            பரிசுத்தம் செய்வாரே

 

3.         ஊற்றிடுவேன் பாரங்களை

            தேற்றிடும் இயேசுவிடம்

            துடைத்திடுவார் கண்ணீரை

            துயரை துதித்திடுவேன்

 

4.         பரன் சித்தமே பூமியிலே

            நாள்தோறும் செய்யணுமே

            தேவ ராஜ்ஜியம் வளரனும்

            தினம் அருள் தாரும் என்பேன்

 

 

- Rev. Kalai Devadasan, Kolathur AG

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...