04 July 2023

நீங்க போதுமே இயேசப்பா நீங்க போதுமே

நீங்க போதுமே இயேசப்பா நீங்க போதுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    நீங்க போதுமே இயேசப்பா நீங்க போதுமே

                        என் இரட்சகரே இயேசுவே நீங்க போதுமே

 

1.         இந்த உலகம் எனக்கு பின்னால் அப்பா
            உலக உறவெல்லாம் மாயைதானப்பா

            நீங்க ஒருவர் மாத்திரமே மெய்தானப்பா

            என் உள்ளம் எல்லாம் இனிப்பவர் நீங்கதானப்பா

 

2.         என்னை தாழ்வில் இருந்து உயர்த்தியவர் நீங்கதானப்பா

            என் கலங்கரை விளக்கே உங்க வசனம்தானப்பா

            உங்க சிறகு மறைவு ஒன்றே பாதுகாப்பப்பா

            என் பேச்சில் மூச்சில் வாழ்பவர் நீங்கதானப்பா

 

3.         வனாந்திர வாழ்க்கையின் நீரூற்று நீங்கப்பா

            அதிகாலை பசியாற்றும் மன்னாவும் நீங்கதானப்பா

            துன்ப நேரத்தின் இன்பமே நீங்கப்பா

            நீங்க போதுமே எனக்கு நீங்க போதுமே

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...