கர்த்தாவே உம்மை ஆழத்தில் நின்று
கர்த்தாவே
உம்மை ஆழத்தில்
நின்று
கண்களால்
நோக்கி கூப்பிடுகிறேன்
ஆண்டவா உந்தன்
செவியை சாய்த்து
என்
விண்ணப்பம் யாவும்
கேட்டருளும்
1. மீறுதல்
யாவும் எண்ணுவீரோ
யார்
நிலைப்பார்
உம் பிரசன்னத்தில்
ஆண்டவா உமக்கு
பயப்படும் படி
உம்மில்
மன்னிப்பு உண்டு
மீட்டருளும்
2. உமக்கென் ஆத்மா
காத்திருக்கும்
உம்
வார்த்தை என்றும்
என் நம்பிக்கை
திரண்ட
மீட்பும் கிருபை
எல்லாம்
உம்
இடத்தில் உண்டு
எனக்கருளும்
Karthaave
ummai Aazhathil nindru
Kangalaal nokki Koopidugirein
Aandavaa undhan Seviyai saaithu
En vinnappam yaavum
Keatarulum
1. Umakken aathma Kaathirukkum
Um
vaarthai endrum En nambikkai
Thiranda meetpum Kirubai ellaam
Um
idathil undu Enakkarulum
2. Umakken aathma kaaththirukkum
Um
vaarthai entrum en nampikkai
Thiranda meetpum kirubai ellaam
Um
idaththil undu enakkarulum
இயேசு ராஜாவின் நாமத்தில்
எங்கள் ஜெபம்
கேளும் நல்ல பிதாவே
- ஆமென்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment