05 July 2023

மன்னியுங்கள் என்று சொன்னவரே

மன்னியுங்கள் என்று சொன்னவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          மன்னியுங்கள் என்று சொன்னவரே

            மன்னிக்கும் இதயம் தாரும்

                        மன்னிக்கும் இதயம் தாரும்

                        மன்னிக்கும் இதயம் தாரும்

 

1.         சிலுவையின் அன்பை ஊற்றுமைய்யா

            மன்னிக்கும் உள்ளத்தை தாருமைய்யா

                        எதிர்த்தவரை மன்னிக்கிறேன்

                        வெறுத்தவரை மன்னிக்கிறேன்

 

2.         துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்

            துரோகங்கள் செய்தவரை மன்னிக்கிறேன்

                        தவிப்போரை நேசிக்கிறேன்

                        சத்துருவை நேசிக்கிறேன்

 

3.         நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்

            வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்

                        மறந்தவரை மன்னிக்கிறேன்

                        பலமுறைகள் மன்னிக்கிறேன்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...