தேவகுமாரா
தேவகுமாரா
என்னை நெனச்சிடுங்க
தேவகுமாரா
தேவகுமாரா
கொஞ்சம் நெனச்சிடுங்க
-2
நீங்க
நெனச்சா ஆசீர்வாதம்தான்
என்னை
மறந்தா எங்கேபோவேன்
நான் -2
உடைந்த
பாத்திரம் நான்
- அது உமக்கே தெரியும்
தேவன்
பயன்படுத்துகிறீர்
- இது யாருக்கு
புரியும் - 2
உதவாத என்னில்
நீர் உறவானீர்
நீங்க இல்லாம என்
உலகம் விழிக்காதே
-2
நீங்க இல்லாம என்
உலகம் விழிக்காதே
-2
உம்மை
மறந்து வாழ்ந்தவன்
நான் - அது உமக்கே
தெரியும்
உம்மை
மறுதலித்தவன்
நான் - இதை உலகே
அறியும் -2
உதவாத என்னில்
நீர் உறவானீர்
நீங்க இல்லாம என்
பொழுது விடியாதே
-2
நீங்க இல்லாம என்
பொழுது விடியாதே
-2
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment