கன்னி ஈன்ற செல்வமே
கன்னி ஈன்ற செல்வமே
இம்மண்ணில்
வந்த தெய்வமே-(2)
கண்ணே
மணியே அமுதமே
என் பொன்னே தேனே இன்பமே
எண்ணம்
மேவும் வண்ணமே
என்னைத்
தேடி வந்ததேன்
ஆரிரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
1. எங்கும்
நிறைந்த இறைவன்
நீ
நங்கை உதரம் ஒடுங்கினாய்
ஞாலம் காக்கும்
நாதன் நீ
சீலக்
கரத்தில் அடங்கினாய்
தாய் உன்
பிள்ளை அல்லவா
சேயாய்
மாறும் விந்தை
ஏன்
கன்னி
ஈன்ற செல்வமே
இம்மண்ணில்
வந்த தெய்வமே-(2)
2. வல்ல தேவ
வார்த்தை நீ
வாயில்லாத
சிசுவானாய்
ஆற்றல்
அனைத்தின் ஊற்று
நீ
அன்னை துணையை
நாடினாய்
இன்ப வாழ்வின்
மையம் நீ
துன்ப வாழ்வைத்
தேர்ந்ததேன்
கன்னி
ஈன்ற செல்வமே
இம்மண்ணில்
வந்த தெய்வமே-(2)
ஆ ராராரோ
ஆ ரி ரோ
ஆராரோ
ஆரிரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ
ஆராரோ
Kanni iinra selvamae
immannil vantha Deivamae-(2)
Kannae
maniyae amuthamae
En
ponnae thaenae inpamae
Ennam
maevum vannamae
Ennaith
thaedi vanthathaen
Aariroa aaraaroa aariroa aaraaroa
1. Engkum nerainhtha iraivan nee
Nangkai utharam odungkinaai
Gnaalam kaakkum naathan nee
Seelak karaththil adangkinaai
Thai un pillai
allavaa
Saeyaai maarum vinhthai aen
Kanni
iinra selvamae
immannil
vantha Deivamae
2. Valla Deva vaarththai
nee
Vaayillaatha
sisuvaanaai
Aatral anaiththin uutru nee
Annai thunaiyai naatinaai
inba vaazhvin maiyam nee
Thunpa vaazhvaith thaernhthathaen
Kanni
iinra selvamae
immannil
vantha Deivamae
Aa raaraaroa
aa ri roa aaraaroa
Aariroa aaraaroa aariroa aaraaroa
Aariroa aaraaroa
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment