நீர் என்னை தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய்

நீர் என்னை தாங்குவதால் தூங்குவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          நீர் என்னை தாங்குவதால்

            தூங்குவேன் நிம்மதியாய் - 2

 

                        படுத்துறங்கி விழித்தெழுவேன்

                        கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் - 2 -நீர்

 

1.         எதிர்த்தெழுவோர் பெருகினாலும்

            கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் - 2

            கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்

            தலை நிமிர செய்பவர் நீர் தான்-என் - 2

 

                        படுத்துறங்கி விழித்தெழுவேன்

                        கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2 - நீர்

 

2.         கடந்த நாட்களில் நடந்த காரியம்

            நினைத்து தினம் கலங்கினாலும் - 2

            நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்

            என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் - 2

 

                        படுத்துறங்கி விழித்தெழுவேன்

                        கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் - 2 - நீர்

 

3.         இன்று காண்கின்ற எகிப்தியரை

            இனி ஒருபோதும் காண்பதில்லை - 2

            கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்

            காத்திருப்பேன் நான் பொறுமையுடன் - 2

 

                        படுத்துறங்கி விழித்தெழுவேன்

                        கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் - 2 - நீர்

 

- தந்தை பெர்க்மான்ஸ்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு