04 July 2023

அன்பின் வாழ்த்துகள் தேவ அன்பின் வாழ்த்துகள்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அன்பின் வாழ்த்துகள் தேவ அன்பின் வாழ்த்துகள்

            அன்பின் வாழ்த்துகள் தேவ அன்பின் வாழ்த்துகள்

            கர்த்தர் இயேசு பிறந்த நாளிலே அல்லேலூயா

            கர்த்தர் இயேசு பிறந்த நாளிலே

 

                        கேப்பி கேப்பி கிறிஸ்மஸ்

                        மேரி மேரி கிறிஸ்மஸ்

                        கேப்பி கேப்பி கிறிஸ்மஸ்

                        மேரி மேரி கிறிஸ்மஸ்

                        கேப்பி கேப்பி கேப்பி கேப்பி கிறிஸ்மஸ் அல்லேலூயா

                        கேப்பி கேப்பி கேப்பி கேப்பி கிறிஸ்மஸ்

 

1.         மன்னனாதி மன்னனராம் இயேசு ராஜனாம்

            மன்னனாதி மன்னனராம் இயேசு ராஜனாம்

            மானிடனாய் பிறந்த நாளிலே அல்லேலூயா

            மானிடனாய் பிறந்த நாளிலே

 

2.         நீதி செய்ய பிறந்தவர் நித்திய ராஜனாம்

            நீதி செய்ய பிறந்தவர் நித்திய ராஜனாம்

            உன்னை என்னை வாழ வைப்பவர் அல்லேலூயா

            உன்னை என்னை வாழ வைப்பவர்

 

3.         உலகத்தின் வெளிச்சமாய் உயிர் கொடுத்த தேவனாய்

            உலகத்தின் வெளிச்சமாய் உயிர் கொடுத்த தேவனாய்

            உன்னதர் இயேசு பிறந்த நாளிலே அல்லேலூயா

            உன்னதர் இயேசு பிறந்த நாளிலே

 

4.         இருந்தவர் இருப்பவர் வரப்போகிறவர்

            இருந்தவர் இருப்பவர் வரப்போகிறவர்

            இயேசு ராஜா பிறந்த நாளிலே அல்லேலூயா

            இயேசு ராஜா பிறந்த நாளிலே

 

5.         அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்த நாளிலே

            அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்த நாளிலே

            அற்புதர் இயேசு பிறந்த நாளிலே அல்லேலூயா

            அற்புதர் இயேசு பிறந்த நாளிலே

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...