இராயர் மூவர் கீழ்தேசம்

இராயர் மூவர் கீழ்தேசம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          ராயர் மூவர் கீழ்தேசம்

            விட்டு வந்தோம் வெகுதூரம்

            கையில் காணிக்கைகள் கொண்டு

            பின்செல்வோம் நட்சத்திரம்

 

            ஓ.. ஓ.. ராவின் ஜோதி நட்சத்திரம்

                        ஆச்சரிய நட்சத்திரம்

            நித்தம் வழி காட்டிச் செல்லும்

                        உந்தன் மங்கா வெளிச்சம்.

 

2.         பெத்லேம் வந்த ராஜாவே

            உம்மை நித்திய வேந்தன் என்றே

            கிரீடம் சூட்டும் நற்பொன்னையே

            வைத்தேன் உம் முன்னமே.

 

3.         நானோ வெள்ளைப்போளமே

            கொண்டுவந்தேன் காட்டவுமே

            துக்க பாவ பாரம் தாங்கி

            மரிப்பார் இவரே.

 

4.         தூபவர்க்கம் நான் ஈவேன்

            தெய்வமென்று தெரிவிப்பேன்

            ஜெப தூபம் ஏறெடுப்பேன்

            உம் பாதம் பணிவேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு