கைகளை உயர்த்தி கைகளை உயர்த்தி

கைகளை உயர்த்தி கைகளை உயர்த்தி

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          கைகளை உயர்த்தி கைகளை உயர்த்தி

            இயேசுவை தேடுங்கள்

            சந்திப்பார் சந்திப்பார் நம் தேவைகள்

            சந்திப்பார்

 

                        நிலையில்லா உலகமிது

                        நிலையான வாழ்வை எது தரும் என்று

                        இன்றே சிந்திப்பாய்

                        சிந்திப்பாய் சிந்திப்பாய் இன்றே சிந்திப்பாய்

                        வாழ்வை இனி இயேசுவுக்கு தத்தம் செய்திடுவாய்

 

1.         வானமும் பூமியும் மாறிப் போகும் வார்த்தைகள் மாறிடாதே

            வாக்களித்த தேவன் நம் வாழ்வை செழிக்கச் செய்வார்

                        உன் வாழ்வை செழிக்கச் செய்வார்

                        உன் வாழ்வை செழிக்கச் செய்வார்

 

2.         மாயை மாயை எல்லாம் மாயை வேதம் சொல்கிறது

            உன் ஆயூசு நாளில் இயேசுவை தேடி வாழ்ந்து சுவித்திடுவாய்

                        நீ வாழ்ந்து சுவித்திடுவாய்

                        நீ வாழ்ந்து சுவித்திடுவாய்

 

3.         பாவியை மீட்க பரமன் இயேசு உலகில் அவதரித்தார்

            அவரை நீயும் ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை மாறிவிடும்

                        பாவ வாழ்க்கை மாறிவிடும்

                        பாவ வாழ்க்கை மாறிவிடும்      

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு