கனியே கர்த்தர் விரும்பும் மதுரக்
கனியே
கர்த்தர்
விரும்பும் மதுரக்
கனியே
காணவே
அன்பால்
உன்னைத்
தேடி வாராரே
1. பூத்து
மலரும் பூவல்ல
பூவையர்
விரும்பும் பூவல்ல
மாந்தர்
விரும்பும் பூவல்ல
மகிமை
இயேசு
விரும்பும்
அன்பு - கனி
2. ஜாதி
விலகிடும்
தோஷமல்ல
அது சாத்தானால்
வரும் தோஷமல்ல
மக்களால்
உண்டாகும் தோஷமல்ல
அது மகிபன்
விரும்பும் சந்தோஷம் -
கனி
3. சாத்திரம்
காட்டும் தானமல்ல
அது
சத்திரம் கட்டிடும்
தானமல்ல
மாந்தர்கள்
செய்திடும் தானமல்ல
நம் மகிபர்
விரும்பும்
சமாதானம் -
கனி
4. புத்தகம்
எழுதும் மையல்ல
அது பூவையர் தீட்டிடும்
மையல்ல
மாந்தரை
மயக்கும் மையல்ல
மா
கோபத்தில் காட்டிடும்
பொறுமை - கனி
5. இத்தரையோர்
காட்டும் இரக்கமல்ல
ஏழைக்கு
இரங்கும் இரக்கமல்ல
பெருமையில்
காட்டும் இரக்கமல்ல
நம் பிரியர்
விரும்பும்
தயவு - கனி
6. நாவலர்
பழகும் குணமல்ல
நல்லோராய்
நடக்கும் குணமல்ல
சன்மார்க்கம்
என்ற குணமல்ல
சத்தியத்தில்
நிற்கும்
நற்குணம் -
கனி
7. பூக்களில்
உண்டாகும் வாசமல்ல
புது
சேர்க்கையில்
உண்டாகும் வாசமல்ல
பன்னீரால்
உண்டாகும் வாசமல்ல
பரன்
இயேசுவில்
வைக்கும் விசுவாசம்
8. சாவில்
விளங்கும் சாந்தமல்ல
பால்
சத்தத்தை
அடக்கும் சாந்தமல்ல
சாந்த சொரூபி
இயேசு நுகத்தில்
சாய்ந்து
சுமக்கும்
சாந்தம் - கனி
9. அமர்ந்திருப்பதடக்கமல்ல
அலகை வெறுப்பதடக்கமல்ல
உலக இச்சைக்கு
ஓடி விலகி
உன்னதரை
சேரும் இச்சை
அடக்கம்-கனி
10. ஏமாற்றம்
என்ற இலைகளோடு
இயேசு
தேடும் கனி
இல்லை
அந்தோ
சாபம் இறங்குது
அத்திமரம்
பட்டுப்
போகுது - கனி
Kaniyae karththar virumpum mathurak
Kaniyae
kaanavae anpaal
Unnaith
thaedi vaaraarae
1. Pooththu malarum poovalla
Poovaiyar virumpum poovalla
Maanthar virumpum poovalla
Makimai iyaesu virumpum anpu - Kaniyae
2. Jaathi vilakidum thoashamalla
Athu saaththanaal varum thoashamalla
Makkalaal undaakum thoashamalla
Athu makipan virumpum santhoasham - Kaniyae
3. Saaththiram kaatdum thanamalla
Athu saththiram kattidum thanamalla
Maantharkal
seithidum thanamalla
Nam makipar
virumpum samaathanam - Kaniyae
4. Puththakam ezhuthum maiyalla
Athu poovaiyar thiittidum maiyalla
Maantharai
mayakkum maiyalla
Maa koapaththil
kaattidum porumai - Kaniyae
5. iththaraiyoar
kaatdum irakkamalla
Aezhaikku irangkum irakkamalla
Perumaiyil
kaatdum irakkamalla
Nam piriyar
virumpum thayavu - Kaniyae
6. Naavalar pazhakum kunamalla
Nalloaraai
nadakkum kunamalla
Sanmaarkkam
enra kunamalla
Saththiyaththil
netkum natkunam - Kaniyae
7. Pookkalil undaakum vaasamalla
Puthu saerkkaiyil undaakum vaasamalla
Panneeraal
undaakum vaasamalla
Paran iyaesuvil vaikkum visuvaasam - Kaniyae
8. Saavil vilangkum saanthamalla paal
Saththaththai
adakkum saanhthamalla
Saantha soroopi iyaesu nukaththil
Saainthu sumakkum saantham - Kaniyae
9. Amarnthiruppathadakkamalla
Alakai veruppathadakkamalla
Ulaka ichsaikku oadi vilaki
Unnatharai
saerum ichsai adakkam - Kaniyae
10. Aemaatram enra ilaikaloadu
Yesu thaedum kani illai
Anthoa saapam irangkuthu
Aththimaram
pattu poakuthu - Kaniyae
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment