உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை

            அப்பானு கூப்பிடவா

            உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை

            அம்மானும் கூப்பிடவா (2)

 

                        உம்மை அப்பானு கூப்பிடவா

                        உம்மை அம்மானும் கூப்பிடவா

 

1.         கருவில் என்னை காத்ததை பார்த்தா

            அம்மானு சொல்லனும்

            உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா

            அப்பானு சொல்லனும்

            என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா

            அம்மானு சொல்லனும்

            என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா

            அப்பானு சொல்லனும்

 

2.         என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா

            அம்மானு சொல்லனும்

            என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா

            அப்பானு சொல்லனும்

            என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா

            அம்மானு சொல்லனும்

            உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா

            அப்பானு சொல்லனும்

 

3.         உம் நேசத்தையும் பாசத்தையும் பார்த்தா

            அம்மானு சொல்லனும்

            உம் பாரத்தையும் தாகத்தையும் பார்த்தா

            அப்பானு சொல்லனும்

            உம் பரிவையும் தயவையும் பார்த்தா

            அம்மானு சொல்லனும்

            உம் காருண்யமும் கிருபையும் பார்த்தா

            அப்பானு சொல்லனும்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு