முன் செல்லும் உம் சமூகம்
முன்
செல்லும் உம் சமூகம்
வாசல்களை
திறக்கும்-2
தனிமையிலும்
வெறுமையிலும்
முன் செல்லும்
உம் சமூகம் - என்
- 2
1. அலைச்சல்களை
அறிவீர் நீரே என்
ஏமாற்றத்தை
அறிவீர்-2
இப்போதும்
என் தேவை நீர்
அறிவீர்
முன்
செல்லும் உம் சமூகம்-2
- முன்
2. என்னை
எதிர்த்தவர்கள்
எந்தன்
பட்சமாய் வந்திடுவார்-2
உள்ளங்கையில்
என்னை வரைந்துள்ளீர்
முன்
செல்லும் உம் சமூகம்
- 2 - முன்
3. வேதம்
என் மனமகிழ்ச்சி
மனுஷன்
என்னதான்
செய்திடுவான்-2
உம்வேளைக்காய்
என்றும் காத்திருப்பேன்
முன்
செல்லும் உம் சமூகம்
- 2 - முன்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment