கைத்தாளங்கள் தட்டிப் பாடுவேன்

கைத்தாளங்கள் தட்டிப் பாடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    கைத்தாளங்கள் தட்டிப் பாடுவேன்

                        மத்தளங்கள் கொட்டிப் பாடுவேன்

                        எங்கள் இயேசுவே பிரிய நேசமே

                        கொடுப்பேன் காணிக்கை

                        துதித்து துதித்துப் புகழ்வேன்

 

1.         கல்லைப் போன்ற இதயத்தை சதையாக்கினீர்

            சுவிசேஷ விதையாக்கினீர்

            பாழானதை வளமான எதினாக்கினீர்

            மறுமையினில் புதிதாக்கினீர்

            கீதம் இசைப்பேன் கீர்த்தி உரைப்பேன்

            ஆலயத்தில் ஆனந்தமாய் பணிந்து குனிந்து துதிப்பேன்

 

2.         சந்ததியின் மேலே ஆவி ஊற்றி விட்டீரே

            நன்பனியாய் மாற்றிவிட்டிரே

            சந்தானத்திற்கு ஆசீர்வாதம் தந்துவிட்டீரே

            உள்ளத்துக்குள் வந்துதித்தீரே

            அபிசேகித்தீர் ஆசீர்வதித்தீர்

            ராகங்களும் தாளங்களும்

            படித்து படித்து துதிப்பேன்

 

3.         பட்டாம் பூச்சிப் போல் எங்கும் பறந்திடுவேன்

            நற்செய்தியை உரைத்திடுவேன்

            பவுல் போல நானும் வேதம் சுமந்திடுவேன்

            இயேசுவுக்காய் உழைத்திடுவேன்

            நல் வேதத்தை எடு

            உன் பாவத்தை விடு

            விழுவேன் தொழுவேன்

            உணர்ந்து உணர்ந்து ஜெபிப்பேன்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு