18 July 2023

கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை களிப்போடு

கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை களிப்போடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை

                        களிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2

                        ஆமென் அல்லேலூயா

 

1.         பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே

            இளைப்பாறச் செய்கின்றார் இயேசு

            களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு

            கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார்

 

2.         நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்

            நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்

            நீதியின் பாதையிலே நடத்துவார்

            நிழல்போல நம் வாழ்வை தொடருவார்

 

3.         எந்தப் பக்கம் போனாலும் உடனிருந்து

            இதுதான் வழியென்றே பேசுவார்

            இறுதிவரை எப்போதும் நடத்துவார்

            இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...