13 July 2023

கர்த்தரையே நம்பிடுவாய் அவரே

கர்த்தரையே நம்பிடுவாய் அவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கர்த்தரையே நம்பிடுவாய்

            அவரே உந்தன் துணையாவார்

            கன்மலையாம் மீட்பர் அவர்

            கைவிடா நேசர் அவர்

 

                        நம்பிடுவேன் இயேசுவையே

                        என்றென்றும் நம்பிடுவேன்

 

1.         ஜீவன் சுகங்கள் தந்தருள்வார்

            ஜீவிய பாதையிலே

            சேனைகளின் கர்த்தர் இயேசு

            ஜெயம் ஈந்து உன்னையும் காப்பார்

 

2.         சஞ்சலங்கள் மத்தியிலே

            தஞ்சம் அளிப்பாரே

            அஞ்சிடாதே நம்பிடுவாய்

            என்றும் உன் வேண்டுதல் கேட்பார்

 

3.         கால்கள் சறுக்கும் வேளைகளில்

            கிருபை தாங்கிடுதே

            கர்த்தரை நம்பி நன்மை செய்வாய்

            வாஞ்சைகள் வாய்த்திடச் செய்வார்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...