05 July 2023

கரங்கள் தட்டி கர்த்தரைப் பாடுங்கள்

கரங்கள் தட்டி கர்த்தரைப்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கரங்கள் தட்டி கர்த்தரைப்

                        பாடுங்கள் அல்லேலூயா - 2

                        ஆண்டவரைப் பாடுங்கள்

                        ஆனந்தமாய் பாடுங்கள் - 2

 

1.         வானம் பூமி உண்டாக்கின

            தேவனைப் பாடுங்கள்

            நம்மை வானுலகம் சேர்ப்பவரை

            வாழ்த்திப் பாடுங்கள்

 

2.         செங்கடலை பிரிந்தவரை

            சேர்ந்து பாடுங்கள்

            தினம் செம்மையான இதயத்தோடு

            கர்த்தரைப் பாடுங்கள்

 

3.         எரிகோ மதிலை உடைத்தவரை

            எழுந்து பாடுங்கள்

            தினம் எண்ணில்லாத நன்மை செய்த

            கர்த்தரைப் பாடுங்கள்

 

4.         பாவம் போக்க மரித்தவரை

            புகழ்ந்து பாடுங்கள்

            பரலோக வாசல் திறந்தவரை

            போற்றிப் பாடுங்கள்

 

5.         மரித்தெழுந்த மகிபனையே

            மகிழ்ந்து பாடுங்கள்

            நமக்காக பரிந்து பேசும் பரனை

            பணிந்து பாடுங்கள்

 

6.         தாயைப் போல காப்பவரை

            துதித்துப் பாடுங்கள்

            நம் தாழ்வில் நம்மை நினைத்தவரை

            தினமும் பாடுங்கள்

 

7.          காலை மதியம் மாலை எல்லாம்

            கர்த்தரைப் பாடுங்கள்

            நடுராவினிலே விழித்து எழுந்து

            ஜெபித்து பாடுங்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...