12 July 2023

ஆவியானவரே ஆராதனை அன்பு

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆவியானவரே ஆராதனை

            அன்பு தெய்வமே ஆராதனை

           

                        ஆராதனை ஆராதனை

                        அபிஷேக நாதரே ஆராதனை

 

1.         ஜீவனோடிருப்பவரே ஆராதனை

            ஜீவனை தந்தவரே ஆராதனை

 

2.         சமாதானம் தந்தீரே ஆராதனை

            சந்தோசம் தந்தீரே ஆராதனை

 

3.         மகிமையின் ராஜனே ஆராதனை

            மகத்துவ தெய்வமே ஆராதனை

 

4.         அபிஷேகம் தந்தீரே ஆராதனை

            ஆவியால் நிரப்பினீரே ஆராதனை

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...