20 July 2023

என் அன்பு தேவா என்னை தேற்ற வா வா

என் அன்பு தேவா என்னை தேற்ற வா வா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          என் அன்பு தேவா என்னை தேற்ற வா வா
            இருள் போக்கி என்வாழ்வை உனதாக்க வா வா

                        பாரெங்கும் பகைமை பழிவாங்கும் போது

                        உம் வார்த்தை எனக்கு ஊண்றுகோள் ஆகும்

 

1.         அன்புக்காய் உறவுக்காய் நான் வாழ்கையில்

            உம் வார்த்தை ஒன்றாலே நிறைவாகிறேன்

            உரிமையின் தேவையை எல்லோரும் உணர்ந்தால்

            தொடர்கின்ற துன்பங்கள் பறந்தோடி போகும்

            மடைநின்று மலரும் புதுவாழ்வு காணும்

 

2.         மனிதங்கள் வளர்ந்திட வழிகாட்டினீர்

            உம் பாதம் நிழல்தன்னில் அதை காண்கிறேன்

            கரைசேர துடிக்கும் இதயங்கள் எல்லாம்

            ஒன்றாக இணைந்தால் அடிமைதனம் சாகும்

            நலிந்தது வாழும் நிறைவாழ்வு காணும்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...