10 July 2023

வல்லமை வல்லமை உயிர்த்தெழும்பும்

வல்லமை வல்லமை உயிர்த்தெழும்பும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வல்லமை வல்லமை

          உயிர்த்தெழும்பும் ஆவியின் வல்லமை

 

            உனக்குள்ளாய் பாயட்டும்

            எனக்குள்ளே இறங்கட்டும்

            அற்புதம் நடக்கட்டும்

            அதிசயம் காணட்டும்

            என் கண்கள்தான்

 

                        வல்லமை வல்லமை வல்லமை வல்லமை

                        வல்லமை வல்லமை வல்லமை

 

1.         பள்ளத்தாக்கிலே இறங்கிய வல்லமை

            கால்கள் எலும்புகளில் வீசிய வல்லமை - 2

            அசைவு உண்டாக்கும் தேவ வல்லமை

            காலூன்றி நிற்கச் செய்த ஆவி வல்லமை

 

2.         இரவெல்லாம் காற்றாய் இறங்கிய வல்லமை

            கடலை இரண்டாக பிரித்திட்ட வல்லமை - 2

            பாதை காட்டின தேவ வல்லமை

            வெற்றி சிறக்கச் செய்த ஆவி வல்லமை

 

3.         பரலோக காற்றாய் இறங்கிய வல்லமை

            குமுறல் உண்டாக்கும் ஆவியின் வல்லமை - 2

            அக்கினியாய் இறங்கும் தேவ வல்லமை

            புதிய நாவை தந்த ஜீவ வல்லமை

 

4.         மரித்த இயேசுவை எழுப்பிய வல்லமை

            மறுரூபமாக்கிய தேவனின் வல்லமை - 2

            உன்னில் வாசம் பண்ணும் ஆவி வல்லமை

            சாவை வென்றுவிட்ட ஜீவ வல்லமை

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...