சாரோன் ரோஜாவே இயேசு ராஜாவே

சாரோன் ரோஜாவே இயேசு ராஜாவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                    சாரோன் ரோஜாவே

                        இயேசு ராஜாவே

                        நீரே என் தேவன்

                        உம் அன்பே போதும்

                        உம் கிருபை போதும்

                        உம் கருணை போதும்

                        நீரே போதும்

 

1.         அருள் பார்வை நீர் பார்த்தால் போதும்

            ஒரு வார்த்தை நீர் சொன்னால் போதும்

            உம் மடியில் நான் வீழ்ந்தால் போதும்

            உம் கிருபை என்னை சூழ்ந்தால் போதும்

 

2.         உம் ஒளியை நான் கண்டால் போதும்

            உம் வழியில் நான் சென்றால் போதும்

            உம் வஸ்திரம் நான் தொட்டால் போதும்

            உம் கரமே என்னில் பட்டால் போதும்

 

3.         உம் அருகில் நான் சாய்ந்தால் போதும்

            உம் அருளில் நான் வாழ்ந்தால் போதும்

            உம் சத்தமே நான் கேட்டால் போதும்

            உம் சித்தமே நான் செய்தால் போதும்

 

 

 

           



           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு