தேவன் தந்த திருச்சபையே

தேவன் தந்த திருச்சபையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    தேவன் தந்த திருச்சபையே

                        விசுவாசம் வாழ்வு தரும் சபையே

                        மலரும் சந்தோசம் ஒளிரும் நல்நேசம்

                        இன்றும் என்றும் அருளிச்செய்யும்

 

1.         போற்றும் போற்றும் இயேசுவே

            சுகவாழ்வு ஈயும் நேசரை

            நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்

            விந்தை நல் தேவனின் திருச்சபையே

 

2.         ஆதி அந்தம் வரையில்

            நித்ய ஜீவன் நல்கும் நேசரை

            நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்

            விந்தை நல் தேவனின் திருச்சபையே  

 

3.         மீண்டும் ஓர் நாள் வருவேன்

            என்று வாக்குரைத்த வல்லோனை

            நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்

            விந்தை நல் தேவனின் திருச்சபையே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு