20 July 2023

எந்தன் தேவன் எங்கே என்றே

எந்தன் தேவன் எங்கே என்றே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   எந்தன் தேவன் எங்கே என்றே

                        உம்மை கண்டேன் இங்கே இன்றே

                        அன்பால் என்னை நிரப்பும் தேவன்

                        எந்தன் வாழ்வை நடத்தும் தேவன்

                        இதயம் முழுவதும் உம்மை தேடி

                        அனுதினம் எங்கும் உம்மை பாடவே

 

1.         மகிமை மகிமை என்றும் உமக்கே

            மாட்சிமை எல்லாம் தேவா உமக்கே

            எனது சகலமும் என்றும் உமக்கே

            உமது பிரியம் நான் தேவா உமக்கே

            ஜீவன் உமக்கே அன்பர் நீர் எனக்கே

            வந்திடும் வந்து என்னை சேர்த்திடும் பரமே

 

2.         தந்தையே எந்தன் இரட்சகரே

            உம்மை பாடிப் பாடி என்றும் துதிக்கின்றேன்

            உம்மையே வந்து சேர்ந்திட

            எந்தன் வாழ்விலே நீர் தவிக்கின்றீர்

            வந்திடும் தேவா இயேசு தேவா

            என் ராஜ ராஜா தியாக ராஜா

            அன்பின் சொரூபா தேவ கிருபா

            இறங்கும் நாதா எந்தன் நாயகா

            வந்திடும் வந்து என்னை சேர்த்திடும் பரமே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...