07 March 2023

வண்ணத்து பூச்சி சிறகடித்து பறக்கும் போலவே

வண்ணத்து பூச்சி சிறகடித்து பறக்கும் போலவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                    வண்ணத்து பூச்சி சிறகடித்து பறக்கும் போலவே

                        சுதந்திரமாய் நானும் இங்கு பறக்க வேண்டுமே

                        இறைவன் வீட்டுப் பிள்ளை

                        அவரின் தோட்ட முல்லை

                        வாழனுமே மலரனுமே

                        வாய்ப்பு தாருமே

 

1.         துள்ளிக் குதித்து விளையாடும் மானைப் போலவே

            பள்ளிக்குச் சென்று விளையாட மனமும் ஏங்குதே

            இறைவன் வீட்டுப் பிள்ளை

            அவரின் தோட்ட முல்லை

            வாழனுமே மலரனுமே

            வாய்ப்பு தாருமே

 

2.         சின்ன மனசு காணுகின்ற கனவு பலிக்கவே

            எழுத்தரிவு சுகாதாரம் உணவு வேண்டுமே

            இறைவன் வீட்டுப் பிள்ளை

            அவரின் தோட்ட முல்லை

            வாழனுமே மலரனுமே

            வாய்ப்பு தாருமே

 

3.         அம்மா அப்பா தம்பி தங்காய் யாரும் இல்லையே

            அன்புகூற நல்லதொரு இதயம் வேண்டுமே

            இறைவன் வீட்டுப் பிள்ளை

            அவரின் தோட்ட முல்லை

            வாழனுமே மலரனுமே

            வாய்ப்பு தாருமே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...