06 March 2023

உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு

உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு வைக்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு வைக்கும்

                        உமது பிள்ளைகளுக்கு

                        எல்லாம் நன்மையாய் நடத்தி தந்திடும்

                        அன்பு தெய்வம் நீரே - (2)

 

1.         நடந்ததோ நடப்பதோ

            நடக்கவிருக்கும் காரியமோ

            எதுவுமே உமதன்பை

            என்னிடமிருந்து பிரிக்குமோ

 

2.         முன்னறிந்தீரே முன்குறித்தீரே உமது

            பிள்ளைகளை அழைத்தீரே

            அழைக்கப்பட்ட எம்மை நீதிமானாக்கி

            மகிமைப்படுத்தி மகிழ்ந்தீரே

 

3.         எங்களுக்காக இயேசுவைகூட

            மாசற்ற பலியாய் தந்துவிட்டீர்

            ஏங்கி நிற்கும் உம் பிள்ளைகட்கு

            மற்றவை எல்லாம் தந்தருள்வீர்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...